ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா ம்ற்றும் நடிகை ரவளி ஆகியோர் விஐபி பிரேக் மூலம் இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு பின் அவர்களுக்கு தீர்த்தபிரசாதங்கள் வழங்கப்பட்டு, வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.