Tirupati Sorgavasal 2026 | திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு எப்போது?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
நாளை முதல் ஆங்கில புத்தாண்டு வரை மூன்று நாட்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Next Story
