Tirupati News | திருப்பதி ஏழுமலையானையே திக்குமுக்காட வைத்த பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 தங்க டாலர்கள், இரண்டு வெள்ளி தட்டுகள் காணிக்கையாக அளிக்கப்பட்டன. கோவா சமஸ்தான் ஜோகர்ன பார்ட்டகலி மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதீஷ தீர்த்த சுவாமிஜியிடம் இருந்து கோயில் கருவூல பொறுப்பாளர் குருராஜ் இதனைப் பெற்றுக் கொண்டார்.
Next Story
