Breaking | Tirupati Laddu Ghee | திருப்பதி நெய் விவகாரம்... முக்கிய திருப்பம் -கோர்ட் அதிரடி உத்தரவு
திருப்பதி கலப்பட நெய் - உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து/திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து/சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் உத்தரவை எதிர்த்து ஏ ஆர் டெய்ரி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு /நெய் மட்டுமின்றி அனைத்து பால் பொருட்கள் உற்பத்திக்கான உரிமத்தை நிறுத்தி வைத்ததால் பெரும் பாதிப்பு- மனுதாரர்
Next Story
