Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசி - திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு. பக்தர்கள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை ஆன்லைனில் பெயர் பதிவு
டிசம்பர் 2ம் தேதி குலுக்கள் மூலம் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கீடு. டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் இலவச தரிசன . டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வெளியீடு
மொத்தம்10 நாட்களில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
Next Story
