Tirupati Festivals | திருப்பதியில் கிருஷ்ணர்.. அலைகடலென திரண்ட பக்தர்கள்

Tirupati Festivals | திருப்பதியில் கிருஷ்ணர்.. அலைகடலென திரண்ட பக்தர்கள்

கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் உலா திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவத்தின் இரண்டாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கிருஷ்ணர் - ருக்மணி அலங்காரத்தில் சுவாமி தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com