Tirupati | திருப்பதி கோயில் காணிக்கை.. ஆண்டு தொடங்கிய 4 நாளில் இத்தனை கோடியா?

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 88 ஆயிரத்து 662 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டு முதல் முறையாக 5 கோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்