Pramosavam | திருப்பதி பிரமோற்சவம்... ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றம்
திருப்பதி பிரமோற்சவம்... ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றம்
திருப்பதி பிரமோற்சவம்... ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் கொடியேற்ற விழா. அரசு சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை 6: 21 மணி முதல் 6;35 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏழு மணி முதல் 8 மணி வரை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திர மாநில அரசு சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் 2027 ஆண்டுக்கான டைரி காலண்டர் வெளியிடுகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் கலந்து கொள்கிறார்.
