Tirupati Laddu Case | திருப்பதி கலப்பட நெய் விவகாரம்.. குற்றப் பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்..
திருப்பதி கலப்பட நெய் விவகாரம்.. குற்றப் பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்கள்.. #tirupatiladducontroversy #TirupatiCase #tirupatibalajitemple #andrapradesh #thanthitv திருப்பதி கலப்பட நெய் விவகாரம் - சென்னையில் இருந்து ஹவாலா பண பரிமாற்றம் திருப்பதி வேதஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னையில் இருந்து 7 கோடியே 31 லட்சம் ரூபாய் ஹவாலா பண பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
