பலத்த பாதுகாப்புடன் மொகரம் ஊர்வலம் - ஏராளமானோர் பங்கேற்பு
பலத்த பாதுகாப்புடன் மொகரம் ஊர்வலம் - ஏராளமானோர் பங்கேற்பு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மொகரம் பண்டியையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, செல்லும் வழியில் ஆங்காங்கே ஆண்கள் நின்று, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தங்களை தாங்களே தாக்கி தியாகத்தை வெளிப்படுத்தினர்.
Next Story