கிணற்றில் விழுந்த புலி - போராடி மீட்ட வனத்துறை

x

கேரள மாநிலம் கிணற்றில் விழுந்த புலியை வனத்துறையினர் போராடி மீட்டனர்...

கேரள மாநிலம் சிற்றாறு என்ற பகுதியில் சதாசிவம் என்பவரின் வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் புலி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்