இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் உள்ள புத்த மடத்தில், 3-வது நாளாக புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஏரளமான புத்த பிக்குகள், சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.