Thug Life in Karnataka | ``கர்நாடகாவில் தக் ஃலைஃப் ரிலீஸ் ஆனால் பாதுகாப்பு தர்றோம்..’’ கர்நாடக அரசு
தக்லைஃப் திரைப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Next Story
