கர்நாடகாவின் 3 முக்கிய நகரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவின் பெங்களூரு, மைசூர், பாகல்கோட்டை ஆகிய நகரங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.