தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - ராகுல் காந்தி கண்டனம்
Published on
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மக்கள் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும், இறந்த மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com