Arrest | இந்த பெண்ணுமா.. செய்த பயங்கரம்.. கைது செய்த போலீஸ் #arrest #rajasthan #train ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நடத்தியதாக, பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.