நிலவு சூரியனைத் தொடர்ந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி கழகம் வீனஸ் கிரகத்திற்கு மின்கலனை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், தெரிவித்துள்ளார். அவருடன் தந்தி செய்தியாளர் பாரதிராஜா நடத்திய நேர்காணலை பார்ப்போம்.