Delimitation | Rahul gandhi Video | ``இது தேசவிரோதம்’’- வீடியோ வெளியிட்டு புயலை கிளப்பிய ராகுல்

``இது தேசவிரோதம்’’- வீடியோ வெளியிட்டு புயலை கிளப்பிய ராகுல்

#ragulgandhi #congress #delimitation மத்திய அரசு மேற்கொள்ளும் 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகளை இணைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com