#Car #CarSale #India #CarResale #ThanthiTV
Car Sale in India | இந்த கார் தான் Most Favourite.. பழைய கார்கள் விற்பனையில் வரலாற்று சாதனை - மக்களின் மைன்ட்செட்? புதிய கார்களின் விலை உயர்வு மற்றும் கூடுதல் பதிவுச் செலவுகள் காரணமாக, இந்தியாவில் பழைய கார்களுக்கான சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது.