Court Order ``இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது’’ - கடும் அதிருப்தியில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
``இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது’’ - கடும் அதிருப்தியில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Court Order ``இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது’’ - கடும் அதிருப்தியில் மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #delhihighcourt #centralgovernment #physicallychallenged மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பதவிகள் காலி - உயர்நீதிமன்றம் கண்டனம் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கிய நல அமைப்புகளின் பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர் மற்றும் தேசிய அறக்கட்டளை வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் 7 ஆண்டுகளாக காலியாக இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இது ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவான விளக்கம் தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
