கடலாக திரண்ட பக்தர்கள் - திணறிய திருநள்ளாறு கோயில்

x

ஈஸ்டர் தொடர் விடுமுறை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த வரும் பல்லாயிரக்கண பக்தர்கள்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நளன் குளத்தில் புனித நீராடி 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்.

பக்தர்களுக்கு வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார்.

வெயிலின் களைப்பைப் போக்க திருநள்ளாறு தேவஸ்தானம் சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று இடங்களில் நீர் மோர் வழங்கி வருகின்றனர். நீர்மோர் அருந்தி பக்தர்கள் மகிழ்ச்சி.


Next Story

மேலும் செய்திகள்