Thirunallar Temple | வெள்ளிக் கவசத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவான் | திருநள்ளாறில் அலைமோதிய கூட்டம்
தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமையை ஒட்டி, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னதாக, உற்சவர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன.
இதையடுத்து, வெள்ளிக் கவசத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை, நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story
