ஆர்சிபி அணி மீது 3வது FIR பதிவு
கூட்ட நெரிசலில் காயமடைந்த வேலு என்பவர் அளித்த புகாரின் பேரில் கப்பன் பார்க் போலீசார் ஆர்சிபி அணி வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரில் ஆர்சிபி நிர்வாகம் தரப்பில் இருந்து இலவச அனுமதி என்று கூறியதாலயே தான் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நுழைவாயில் 6ல் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் நடந்த தள்ளுமுள்ளில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகேட் தன் மீது விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார். வேணுவின் புகாரைத் தொடர்ந்து ஆர்சிபி, டிஎன்ஏ ஏஜென்சி மற்றும் KSCA மீது மூன்றாவது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது
Next Story
