"வைரஸை பரப்புறாங்க.." நாட்டில் அதிர்வை கிளப்பிய பிரதமர் மோடி

x

வக்பு திருத்த சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வக்பு திருத்த சட்டத்தால் ஏழைகளின் சொத்துகள் பாதுகாக்கப்படும் என்றும், இனி அவை மாஃபியாக்களால் கொள்ளையடிக்கப்படாது என்றும் கூறினார். புதிய வக்பு சட்டம் மூலம் ஏழை முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளைப் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து வாக்கு வங்கி வைரஸை காங்கிரஸ் பரப்புவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்