#BREAKING || "சிந்து நதி நீரை நிறுத்தியதில் மாற்றமில்லை" - இந்தியா அதிரடி அறிவிப்பு

x

"சிந்து நதி நீரை நிறுத்தியதில் மாற்றமில்லை"/போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்னரோ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உட்படவில்லை - வெளியுறவு அமைச்சகம்/போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்தது - வெளியுறவு அமைச்சகம்/சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை - வெளியுறவு அமைச்சகம்


Next Story

மேலும் செய்திகள்