Theft | Police | Jwellery | மும்பையில் புர்கா அணிந்து வந்து துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள நகைக்கடையில், புர்கா அணிந்து நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஒருவர் கடைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Next Story
