சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்..!

x
  • உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ள பணியாளர்களை மீட்பதில் அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் முடிவுகள் வரும்
  • உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி உள்ள 41 பணியாளர்கள் இன்றைக்குள் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்நிலையில் மீட்கப்படும் தொழிலாளர்களுக்காக சின்யாலிசோர் பகுதியில் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • மீட்கப்படும் தொழிலாளர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையில் முதன்மை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
  • ஏற்கனவே மீட்பு பணியில் நடைபெறும் இடத்தில் 41 பணியாளர்களுக்காக உதவி சிகிச்சைகள் வழங்குவதற்காக 41 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்