கிழித்து அமித்ஷா மீது வீசப்பட்ட மசோதா நகல் - கோபத்தின் உச்சிக்கே சென்ற அமித்ஷா
130வது அரசியல் சாசன திருத்த மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைப்பு
சிறை செல்லும் பிரதமர், முதல்வர், மத்திய மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Next Story
