Breaking | Defence| India | Pakistan | ``நேரம் நெருங்கிவிட்டது..'' அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு
நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த உத்தரவு/மே 7ம் தேதி அனைத்து மாநில அரசுகளும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு/பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாக். இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் உத்தரவு/பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில் உத்தரவு பிறப்பிப்பு/மாநில அரசுகள் மே 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்
- மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Next Story
