Puducherry | LPG Shortage | "டேஸ்ட் நல்லா இருக்குனு.." | பழமைக்கு திரும்பிய புதுச்சேரி ஹோட்டல்

"டேஸ்ட் நல்லா இருக்குனு.." | பழமைக்கு திரும்பிய புதுச்சேரி ஹோட்டல்

Puducherry | LPG Shortage | ``டேஸ்ட் நல்லா இருக்குனு கஸ்டமர் சொல்றாங்க.." | பழமைக்கு திரும்பிய புதுச்சேரி ஹோட்டல் #puducherry #LPGShortage #hotel #thanthitv சிலிண்டர் தட்டுப்பாடு - புதுச்சேரி ஓட்டல்களில் விறகு பயன்பாடு வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் சில உணவகங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன. புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு கிடைக்காததால் விறகு அடுப்பை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com