"சிந்துநதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்

x

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளார். சில முக்கிய பயங்கரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தந்துள்ள நிலையில், அவர்களை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தையை பொறுத்தவரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு அதனை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக மட்டுமே இருக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்