ஒரே கொலையில் தலைகீழான வங்கதேச நிலைமை
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்று இன்குலாப் மஞ்சோ (Inqilab Moncho) அமைப்பு வலியுறுத்தியுள்ளது... ஹாடியாவைக் கொன்றது யார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்காமல் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது...
Next Story
