நொறுங்கி முகத்தில் தெறித்த கண்ணாடி.. பஸ்ஸில் திடீரென அலறிய பயணிகள்

x

புதுச்சேரியில் தனியார் பேருந்தின் கண்ணாடியை கற்களை வீசி தாக்கி உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி கூடுதல் தகவல்களை நமது செய்தியாளர் அக்பர் அலியிடம் கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்