• நிலவின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்த பிரக்யான் ரோவர் • இறங்கிய நிமிடம் முதல் சுற்றி சுற்றி ஆய்வு • ஆய்வு தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பி அசத்தல் • நிலவில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட கனிம வளம் • பிளாஸ்மா பற்றிய நுணுக்கமான ஆய்வு