கேரளாவுக்கு டூர் சென்ற மாணவர்களுக்கு எமன் வீசிய கயிறு

x

சோகத்தில் முடிந்த சுற்றுலா - கல்லூரி மாணவனின் உடல் ஒப்படைப்பு.கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றின் சுழலில் சிக்கி பலி.கேரளா - பாலக்காடு சிற்றூர் ஆற்றின் சுழலில் சிக்கி 2 மாணவர்கள் பலி.ராமநாதபுரத்தை சேர்ந்த கெளதம், நெய்வேலியைச் சேர்ந்த அருண்குமார் பலி. கெளதமின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - சோகத்தில் மூழ்கிய கிராமம்.


Next Story

மேலும் செய்திகள்