தாய் மண்ணில் கால் வைத்ததும் பிரதமர் மோடி கொடுத்த வாக்கு

ஜப்பான் மற்றும் சீனாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டு திரும்பிய பிரதமர் மோடி, இந்தியா வந்து இறங்கியதும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானை தொடர்பு கொண்டு பஞ்சாப் வெள்ளை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com