PM Modi | பிரதமர் மோடி கழுத்தை அலங்கரித்த `விலைமதிக்கவே முடியாத’ உயரிய பொருள்
உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.