Droupadi Murmu | அடுத்த 4 நாட்களுக்கு இதுதான் பிளான்.. நீர்மூழ்கி கப்பலில் கடலுக்குள் செல்லும் குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 30ஆம் தேதி வரை கோவா, ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் ஒருபகுதியாக நாளை (28ஆம் தேதி) கர்நாடகா மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் அவர் கடலில் பயணிக்க இருப்பதாக குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது..
Next Story
