மெஸ்ஸியால் பறிபோன பதவி.. சால்ட் லேக் வன்முறை.. அமைச்சர் ராஜினாமா
மெஸ்ஸி நிகழ்ச்சியில் வன்முறை - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா/கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் எதிரொலி/மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்/சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரூப் பிஸ்வாஸ் /அரூப் பிஸ்வாஸின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் முதல்வர் மம்தா பானர்ஜி
Next Story
