One Nation One Election | அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த `ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம்
`ஒரு நாடு, ஒரு தேர்தல்' தொடர்பான கூட்டு நாடாளுமன்றக் குழு, ஜூலை 11, 2025 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டட இணைப்பில் கூடும். இந்தக் குழு சட்ட வல்லுநர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுடன் கலந்துரையாடும்.
Next Story
