கண் முன்னே சரிந்து விழுந்த மலை | அலறி ஓடிய மக்கள்
ஹிமாச்சலில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
ஹிமாச்சல பிரதேச மாநிலம், கின்னார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கின்னார் மாவட்டத்தில் உள்ள சம்தோவில், மலையில் விரிசல் ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை எண்-5 இல் விழுந்தது.
இதன் காரணமாக சாலை மூடப்பட்டு, வாகன போக்குவரத்து முடங்கியது. இடிபாடுகளை அகற்றும் பணிகளை மீட்புக் குழுவினர் முடுக்கிவிட்டனர்.
Next Story
