ISRO | SSLV | இஸ்ரோ பற்றி வந்த மிக முக்கிய தகவல்

x

SSLV ராக்கெட் - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்

இஸ்ரோவின் SSLV ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியிருந்த நிலையில், அது இந்திய நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. SSLV ராக்கெட்டுகளை எப்படி தயாரிப்பது என்ற விவரங்களை இஸ்ரோ அந்த நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. அந்த தொழிநுட்ப வழிகாட்டுதல்களுடன் SSLV ராக்கெட்டுகள் தயாரிக்கப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்