ஏழைகளின் நலன் மீது மோடி அரசு தாக்குதல்- சோனியா காந்தி
தேசிய ஊரக வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தி, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கிராமப்புற நிலமற்ற ஏழைகளின் நலன் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
