அழிந்தான் பஹல்காம் சூத்ரதாரி..சிலிர்க்கவிடும் ஆபரேஷன் மஹாதேவ்
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதியை கொன்றது இந்தியா. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹாஷிம் மூசா (Hashim Musa) ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டிருக்கிறான்.
Next Story
