West Bengal | கலவர பூமியான மே.வங்கம்.. தடியை கையில் எடுத்த போலீசார்

கலவர பூமியான மே.வங்கம்.. தடியை கையில் எடுத்த போலீசார்

போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல் மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் பழங்குடியின கர்ப்பிணி பெண் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து , மாநில அரசின் கிளைச் செயலகத்தை நோக்கி போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com