The Kerala Story 2 | விரைவில் ‘தி கேரளா ஸ்டோரி 2' ரிலீஸ்? - தடை உத்தரவு நிறுத்தம்..

The Kerala Story 2 | விரைவில் ‘தி கேரளா ஸ்டோரி 2' ரிலீஸ்? - தடை உத்தரவு நிறுத்தம்..

‘தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படத் தடை உத்தரவு நிறுத்தம் சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தின் வெளியீட்டைத் தடை செய்த கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com