The Kerala Story 2 | "மக்கள் புரிந்து கொள்வார்கள்" - 'தி கேரளா ஸ்டோரி 2' தயாரிப்பாளர் சொன்ன விஷயம்

The Kerala Story 2 | "மக்கள் புரிந்து கொள்வார்கள்" - 'தி கேரளா ஸ்டோரி 2' தயாரிப்பாளர் சொன்ன விஷயம்

"'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் கேரளாவுக்கு எதிரானது அல்ல" தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் கேரளாவிற்கோ, கேரள மக்களுக்கோ எதிரானது அல்ல என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தெரிவித்துள்ளார். படத்தின் வெளியீட்டிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டதை அடுத்து, மும்பையில் பேட்டியளித்த அவர், இந்த படம் சில குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக கூறினார்.. அவர்களில் சிலர் கேரளாவில் வாழ்கிறார்கள், சிலர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், சிலர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், திரைப்படத்தை பார்த்தால் இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com