இந்திய படையில் சேர்ந்த அசுரபல ஹெலிகாப்டர்!
இந்திய கடற்படை தனது 2வது MH 60R ஹெலிகாப்டர் படைப்பிரிவான INAS 335 ஆஸ்ப்ரே கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் இணைக்கப்பட்டது.
மேம்பட்ட ஆயுதங்கள், சென்சார்கள் உள்ளிட்டவை அடங்கிய இந்த ஹெலிகாப்டர், வழக்கமான மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேம்படுத்தப்பட்ட திறன்களை வழங்குகிறது.
இந்த விமானத்தின் பன்முகத்தன்மை, நவீன தொழில்நுட்பம், மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் பணியை மேற்கொள்ளும் திறனை இந்தியக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
Next Story
