பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, போதைப்பொருள் -அதிர்ந்த பள்ளி நிர்வாகம்

x

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே தனியார் பள்ளி மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறை, கத்தி, போதைப்பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பைகளை பள்ளி நிர்வாகத்தினர் சோதனை செய்துள்ளனர். அப்போது, இந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பள்ளி நிர்வாகத்தையும் பெற்றோரையும் கலக்கம் அடையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்