வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஹைவேஸ்.. துண்டு துண்டாக நொறுங்கி கிடைக்கும் காட்சி

x

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெடுஞ்சாலை - போக்குவரத்து பாதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், நெடுஞ்சாலை முழுவதுமாக அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கம்மரெட்டி மாவட்டத்தில் இருந்த தரைப்பாலங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், வெள்ளத்தில் 3 கார்கள் உட்பட 4 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இதேபோல், வெள்ளத்தில் பல குடியிருப்பு பகுதிகளும் அடித்து செல்லப்பட்டதால், பொதுமக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகினர். விடாத மழை ஒருபக்கம், மற்றொரு பக்கம் வெள்ளம் என ஏற்பட்டதால் மின் தடை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்